30 தாண்டி 31…

“ஏன்டா… உண்மையாலே இந்த தமிழ் சினிமா நம்ம ஆளுங்கலாலதான் உருப்புடாம இருக்கா? ஒரு வேல , நம்ம ஆளுங்க ஒழுங்கா இருந்தா, industry ,நல்லா இருக்குமோ” னு 25 நாளுக்கு மேல ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம்பட intervalல costlyயான பாப்கான வாங்காம பேசிட்டு இருந்த நா ஒரு தல ரசிகன்… என் கூட இருந்தவன் ஒரு தளபதி ரசிகன்…‌ “ஒரு வேல இவனுங்கலாம் இப்படித்தா இருக்கானுங்களோ? நமக்கு வயசாகதான் இவனுங்களப்பத்தி தெரிதோ”னு என் நண்பன் சொன்னதும் ” … Continue reading 30 தாண்டி 31…

ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் காக்கா!

“காலையில ஏன் இந்த ஊரு இப்படி இருக்கு? இன்னு சூரியன் வரலையே, அதான் ஒரே இருட்டா இருக்கா? அதுசரி, பகலையே நம்மல கண்டுக்க மாட்டானுங்க இருட்டல நம்ம இருக்க கலர்ல நம்மல எங்க அவனுக்கு தெரிய போகுது?” என்று மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்த காகம் ஒன்று தன் கூட்டிலிருந்து வெளியே வந்தது. பக்கத்து கூட்டில் இருக்கும் மற்றோரு வயதான காகம் “கார்ர்ர்ர்… கார்ர்ர்ர்” என்று குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தது! இருட்டாயிருந்தாலும் பரவாலனு மூன்று நாட்களுக்கு … Continue reading ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் காக்கா!

அம்மா உணவகம் – The Real Saviour

Absolute Barbeque / Coal Barbeque ல ஃபுல் Buffet சாப்டு செரிமானம் ஆகாமல் தவிக்கும் நமக்கு ‘அம்மா உணவகத்தின்’ அருமை புரிவதில்லை. பசி பத்தும் செய்யும், இவ்வுலகில் எல்லா உணர்வைவிட பசிதான் உயர்ந்தவை. ஏழ்மையும் பசியும் கூடிவிட்டால் அது கொடுமையிலும் கொடுமை. இந்த கொரோனா என்னை அப்படி ஒரு நிலைக்குத்தல்லியது 2020ல். March/April/May 2020 Full Lockdown போட்டிருந்த சமயம். ஊரில் ஒரு ஓட்டலும் இல்லை. நான் சென்னையில் தனியாக மாட்டிக்கொண்டேன். கையில் காசு இருந்தும் … Continue reading அம்மா உணவகம் – The Real Saviour

மே தினமும் இந்தியாவும்

மே தினம் என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது. இது தொழிலாளர்களுக்கான தினம் என்று ஒரு தவறிய கருத்துண்டு. யார் அடிமைகள்? யார் அடிமையாக்குகிறார்கள்? இவ்விரண்டின் கேள்விகளின் பதில்களே ஒரு மே தினத்தின் நோக்கம் ஒரு நாட்டில் நிச்சியக்கப்பட வேண்டும். ஐரோப்பிய மற்றும் ரஷ்ய நாடுகளில் தொழிலாளிகளை பெரும் முதலாளிகள் அடிமைபடுத்துவதும் அமேரிக்கா நாடுகளில் நிற வேறுபாட்டைக்கொண்டு கருப்பர் கூட்டத்தை வெள்ளையர்கள் அடிமைபடுத்துவதும், அவ்வடிமையிலிருந்து ஒரு விடுதலையை நோக்கியும், அடிமைப்படுத்துபவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் தான் மே தினம் கொண்டாப்படுகிறது. … Continue reading மே தினமும் இந்தியாவும்

மாற்றம் – ஒரு முன்னோட்டம்…

மாற்றங்கள் வினா!மாற்றங்களே விடை! ’96’ படத்தில் எனக்குப் பிடித்த பல விஷயங்களில் இது ஒரு முக்கியமான ஒன்று. நான்கு சொற்களே என்றாலும் என் நான்கு வருட வலியையும் கேள்விக்கு ஒரு பதில் பாதையையும் போட்டுக்கொடுத்த நான்கு சொற்கள். ஆம், வெறும் சொற்களே! ஒரு மனிதனின் வலியையும், துன்பத்தையும், துயரத்தையும், மனச் சோர்வையும், அடிமைத்தனத்தையும் போக்க இவ்வுலகில் ஒரு மருந்து இருக்குமானால் அது ‘கலை’யாக மட்டும்தான் இருக்கமுடியும் என்பதைப் பெரிதும் நம்புபவன் நான்! ஒரு மாற்றம் நம் வாழ்வைப் … Continue reading மாற்றம் – ஒரு முன்னோட்டம்…

காதலுக்குக் கவி எழுதக் காத்திருக்கின்றேன்….

அந்திமாலை வேளையில், தேநீர் கையுமாய்,என் வீட்டுத்திண்ணையில்,காதலுக்குக் கவி எழுதக் காத்திருக்கின்றேன்…. முன்னும் பின்னும் ஓடும் தெரு நாய்க்குட்டிகளுக்கு,தன் தந்தையுடன் பிஸ்கட் போடும் குழந்தையைப்பார்த்துக்கொண்டே….காதலுக்குக் கவி எழுதக் காத்திருக்கின்றேன்…. மூட்டுவலியே இருந்தாலும்,கையில் இருக்கும் தண்ணீரில் குழைத்த பழத்தை,எப்படியாவது குழந்தைக்கு ஊட்டிவிடவேண்டும், என்ற நோக்கில் போராடும்,ஒரு ஆயாவைப் பார்த்துக்கொண்டே….காதலுக்குக் கவி எழுதக் காத்திருக்கின்றேன்…. ‘தன் மகனை’ மட்டும் வாட்ஸப் ஸ்டேடஸில் வைத்து மகிழ்ந்தவள்ஒரு தொழிலேற்று, அதனைச் சரிவரச் செய்து,வாடிக்கையாளர்களின் பாராட்டு ஸ்டேடஸ்களை தினமும் வைக்கும்என் முன்னால் காதலியின் புது ஸ்டேடஸை … Continue reading காதலுக்குக் கவி எழுதக் காத்திருக்கின்றேன்….

கதைப்போமா – #போகி – #காய்கறி – #தந்தை – #சந்தை

‘மார்கழி தா ஓடிப்போச்சி போஹியாச்சி ஓ ஓய்’னு chorus ல ஸ்டார்ட் பண்ணதும், இன்னைக்கு நீ Walking போக வேணாம், ‘கடைக்குக் கூட வா’ன்னு தந்தை சந்தைக்கு அழைத்தார். வார வாரம் போய் கட்டப்பை நெறைய காய் வாங்கிவருவார் ஆன இப்போ மட்டும் என்ன அவருக்கு … என்ன ஏன் அழைக்கிறாரென்று புரியல. காஃபி குடிக்கிற Gap ல Twitter நோண்டிட்டு இருக்கும்போது தான் பார்த்த,அது போஹி இல்லையாம் ‘போகி – போகுதல்’ ஆம். கெட்டது போகுதல் … Continue reading கதைப்போமா – #போகி – #காய்கறி – #தந்தை – #சந்தை

கதைப்போமா – #Harris Jayaraj

நமது AR Rahman கட்டுரைக்கு மிக நல்ல Feedbacks. ரொம்ப நெருக்கமானவர்கள் புதுசு புதுசா பாராட்டுனாங்க… மகிழ்ச்சி, வகுமையோடு அடுத்து என்ன பண்ணலாமென்று நெனச்சிட்டு இருக்கும் போது அக்கா பொன்னு பிறந்தநாள் Jan 8 னு நெனப்பு வந்தது! அக்கா பொன்னு பிறந்தநாள் Harris Jayarajஓட பிறந்தநாள் கூடத் தான் நெனவுல இருக்கும்.(கூட எனக்குப் பிடித்த தோழிக்கும் பிறந்தநாள்). ஆக ஒரு கட்டுரையைப் போட்டே ஆகனும்னு பேனாவ கையுல எடுத்த Harris Jayaraj பத்தி எழுதலாமென்று. AR … Continue reading கதைப்போமா – #Harris Jayaraj

கதைப்போமா – #AR Rahman

‘கார்த்திகை மாதம் போனால் கடும் மழையில்லையே’னு வரிகள் ஒரு காதுல Headsetலையும் காலைல இருந்து விடாமல் பொழியும் மார்கழி அடை மழை மற்றொரு காதுலையும் ஒலிக்கும் போது instagram feedல ஒரு Post – Happy Birthday AR றஹ்மன்னு. Ilaiyaraja எனும் கடலை தாண்டி இசை கேட்கனும்னா அது புயலாகத்தான் இருக்க முடியும்… (ஆனால் கடலில்லாமல் புயலில்லை). தினமும் Spotify Podcastகளில் கழியும் என் Walking நேரங்களை இன்று AR Rahman னுடன் கழிக்கலாம்னு Spotify திறந்து எனக்கு டக்கு டக்கு தோனுற பாட்டெல்லாம் ஒரு Playlistல போட்டு நடக்க ஆரமிச்ச…  1. Uyire – சந்தோஷ கண்ணீரே, பூங்காற்றிலே உயிரே release ஆன டைமுல லாம் பெரிய music விருப்பு/வெறுப்பு … Continue reading கதைப்போமா – #AR Rahman

கதைப்போமா – பாவக்கதைகள்

மார்கழி குளிரில் போர்வையை உடம்பு முழுக்க சுற்றிக்கொண்டு, Fanனை மிதமான வேகத்தில் வைத்துவிட்டுப் படுத்தால், கவலையைத் தாண்டிய உறக்கம் வந்துவிடும். ஆனால், அப்படிப் படுத்திருக்கும் நேரத்தில் நம்மைத் தூங்க விடாமல், அடிக்கும் குளிரையும், போர்வைக்குள் இருக்கும் மிதமான வெப்பத்தையும் கொஞ்சம் கூட மதிக்காமல், மறந்த நாளிலிருந்து மறக்காமல் திகட்டும் முன்னால் காதலியின் நினைவினைப்போல, நம்மைத் தொந்தரவு செய்ய வேண்டுமென்று உருவாக்கப்பட்டதுதான் Netflixயின் ‘பாவக்கதைகள்’. அது கொஞ்சம் தொந்தரவும் செய்யத்தான் செய்கிறது. ‘மானம் தானே வேட்டி சட்ட, மத்ததெல்லாம் … Continue reading கதைப்போமா – பாவக்கதைகள்