கதைப்போமா – பாவக்கதைகள்

மார்கழி குளிரில் போர்வையை உடம்பு முழுக்க சுற்றிக்கொண்டு, Fanனை மிதமான வேகத்தில் வைத்துவிட்டுப் படுத்தால், கவலையைத் தாண்டிய உறக்கம் வந்துவிடும். ஆனால், அப்படிப் படுத்திருக்கும் நேரத்தில் நம்மைத் தூங்க விடாமல், அடிக்கும் குளிரையும், போர்வைக்குள் இருக்கும் மிதமான வெப்பத்தையும் கொஞ்சம் கூட மதிக்காமல், மறந்த நாளிலிருந்து மறக்காமல் திகட்டும் முன்னால் காதலியின் நினைவினைப்போல, நம்மைத் தொந்தரவு செய்ய வேண்டுமென்று உருவாக்கப்பட்டதுதான் Netflixயின் ‘பாவக்கதைகள்’. அது கொஞ்சம் தொந்தரவும் செய்யத்தான் செய்கிறது. ‘மானம் தானே வேட்டி சட்ட, மத்ததெல்லாம் … Continue reading கதைப்போமா – பாவக்கதைகள்

கதைப்போமா – 2020_30 ‘Bommi Bakery’ – Bommi deserves only Maara?

வருடம் முழுவதும் நான் பார்க்கும் படங்களையும் Web Series யையும் ஒரு listஆக பதிவு செய்து வருவதை 2018 முதல் ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளேன். வருடம் முடிந்ததும் அந்த Listஆ பார்க்கும்போது ஒரு அற்ப மகிழ்ச்சி. அப்படி 2020 listல கடைசியாக நான் போட்ட படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள். கமலா திரையரங்கில் பார்த்தது. அத்தோட சரி, கொரோனா, ஊரடங்குனு அந்த Listல ஒரு புது படம் கூட வரல. Friends seasons மட்டும் தான்! அப்படி … Continue reading கதைப்போமா – 2020_30 ‘Bommi Bakery’ – Bommi deserves only Maara?